உ
திருமண அழைப்பிதழ்
அன்புடையீர்,
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியுடனும் நிகழும் எங்கள் இல்லத் திருமண விழாவிற்குத் தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி அருளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திருநிறைச்செல்வன்
கவின்
Kavin
திரு. இளங்கோ – திருமதி. மாலதிஅவர்களின் புதல்வன்
திருநிறைச்செல்வி
நிலா
Nila
திரு. சிவராஜா – திருமதி. கலாஅவர்களின் புதல்வி
டிசம்பர்
12
2026
சனிக்கிழமை
சுப முகூர்த்தம் · காலை 9.30 – 11.15
தங்கள் நல்வரவை அன்புடன் எதிர்பார்க்கும் இரு வீட்டார்
திருமண அழைப்பு
Kavin & Nila
12 · 12 · 2026
கோலத்தைத் தொட்டு உள்ளே வாருங்கள்
Tap the kolam to enter