திருமண அழைப்பிதழ்

நி&க

நிலா&கவின்

உங்களை அன்புடன் அழைக்கிறோம்

சனிக்கிழமை

12 டிசம்பர் 2026

காலை 9:30

பனைமர தோட்ட மண்டபம்

இரு குடும்பங்களின் ஆசியுடன், எங்கள் திருமண நன்னாளில் உங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

பெற்றோரின் நல்லாசியுடன்

திரு. சிவராஜா – திருமதி. கலா

திரு. இளங்கோ – திருமதி. மாலதி

நன்னாளுக்கு இன்னும்

–நாட்கள்
–மணி
–நிமிடம்
–விநாடி

நிகழ்ச்சி நிரல்

  1. முகூர்த்தம்

    காலை 9:30

  2. மதிய விருந்து

    மதியம் 12:30

  3. வரவேற்பு

    ஜெட்விங் ஹோட்டல்

    மகாத்மா காந்தி வீதி, யாழ்ப்பாணம்

    மாலை 6:30

விழா நடைபெறும் இடம்

பனைமர தோட்ட மண்டபம்

இல. 24, கோவில் வீதி, யாழ்ப்பாணம்

Google Maps-இல் திறக்கவும்

தொடர்புக்கு

சிவராஜா குடும்பம்